அமெரிக்க பங்குச்சந்தை அதிகளவில் சரிந்தாலும் மும்பை பங்குச்சந்தை இன்று காலை முதல் 1000 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாகச் சீனா தனது 5 வருட கடன் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 4.6 சதவீதத்தில் இருந்து 4.45 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதைத் தான் சீன வங்கிகள் பென்ச்மார்க் வட்டி விகிதமாக கடைப்பிடிக்கிறது. இந்த அறிவிப்பு ஆசியச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்செக்ஸ் 1100 புள்ளிகள் வரையில் காலை வர்த்தகத்தில் உயர்த்தியுள்ளது.
Sensex nifty live updates 20 may 2022: lic share price paytm tesla elon musk covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex nifty live updates 20 may 2022: lic share price paytm tesla elon musk covid lockdown brent crude bitcoin gold rate vix 1160 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 6% உயர்வில் டாக்டர் ரெட்டி..!