சாலையில் அதிவேகமாக சென்ற மினி வேன் 3 பேரின் உயிரை பறித்தது
இருசக்கர வாகனம் மீது மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு
தலைமறைவாகிய ஓட்டுநர் சதீஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
டயர் வெடித்து மற்றொரு வாகன ஓட்டி மீது விழுந்ததில் அவரும் உயிரிழப்பு
நிலக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு பூக்கள் ஏற்றி சென்ற மினி வேன்
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சந்திரசேகர், சந்திரகலா தம்பதியர் உயிரிழப்பு
ஒத்தையூரைச் சேர்ந்த கருப்புசாமி மீது டயர் விழுந்ததில் அவரும் உயிழப்பு
விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசார் தீவிர விசாரணை