சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் சிறு சேமிப்பு திட்டம் என்ற பேரில் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவகத்தில் புகாரத்துள்ளனர்.

அமுத சுரபி என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கடன் கூட்டுறவு சங்கம் இயங்கி வந்தது. தொடங்கிய முதல் 2 ஆண்டுகளில், தொடர்ந்து 360 நாட்கள் தொடர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு, தொகைக்கேற்ப 10 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் தொகை சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மக்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.