Dhoni: `Definitely Not' முதல் `Definitely Yes' வரை – தோனி சொன்ன Thug Life பதில்கள்!

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை நேரத்தில் பிறந்த தன் மகளைப் பார்க்கச் செல்லவில்லை தோனி. அதற்கு அவரளித்த பதில் ” I am on national duties so I think everything else can wait ”

முன்பு போல ஹெலிகாப்டர் ஷாட்டை ஏன் ஆடுவதில்லை என்பதற்கு தோனி அளித்த பதில் “ See you cannot fly a helicopter under the ocean or in a submarine” ( 2016)

2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்த ஆஸ்திரேலிய நிருபரின் கேள்விக்கு “Do you think I’m unfit ? You think I can survive till the 2019 World Cup?” என்று அவரிடமே பதிலை வரவழைத்தார்.

2018-ம் ஆண்டு குவாலிஃபையர்-1ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பயன்படுத்தாதது ஏன் என கேட்கப்பட்டபோது இவ்வாறு பதிலளித்தார் ” I have quite a few cars and bikes in my garage, I don’t use all of them always ”

முதல் முறையாக பிளே-ஆப்ஸிற்கு தகுதி பெறாமல் சி.எஸ்.கே வெளியேறியபோது தோனியின் ஓய்வு குறித்தும் கேட்கப்பட்டது ” Definitely not, We’ll Come Back Stronger, That’s What We’re Known For ” ( 2020)

அடுத்த ஆண்டு மீண்டும் கோப்பையை வென்றபோது அதே கேள்வி மறுபடியும் கேட்கப்பட்டது ” Still, I haven’t left behind ” (2021)

2022-ம் ஆண்டு நேற்று இந்த ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே-வின் கடைசி ஆட்டத்தில் ” Definitely, it will be unfair not to say thanks to the Chepauk crowd “.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.