பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 8 ரூபாய் குறைப்பு

டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைப்பு – மத்திய நிதி அமைச்சர்

வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9ரூபாய் 50 காசுகள் குறையும்

டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறையுமென நிதியமைச்சர் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.