வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் துவங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகி்ன்றன.
இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.
வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.