கேன்பெரா: ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய பார்லி.,யில் மொத்தம் உள்ள 151 இடங்களுக்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று மாலையிலேயே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை கைப்பற்றியது.
ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக் கொண்டார். தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி ஆல்பேன்ஸ், ஆஸி., பிரதமராக விரைவில் பொறுப்பேற்கிறார். ஆஸி. பிரதமராக பதியேற்க உள்ள. அந்தோனி ஆல்பேன்ஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கேன்பெரா: ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய பார்லி.,யில் மொத்தம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.