சட்டவிரோதமாக நடந்த DJ பார்ட்டியில் இளைஞர் பலி… வி.ஆர் மாலில் உள்ள Monkey பாருக்கு சீல்

சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

போலீசாரின் உரிய அனுமதியின்றி நேற்றிரவு DJ நிகழ்ச்சியுடன் மது விருந்து நடைபெற்றுள்ளது

மது விருந்தில் பங்கேற்ற ஐ.டி கம்பெனி ஊழியர், மதுபானம் அருந்தியதுடன், போதைப்பொருளையும் உபயோகித்ததாக கூறப்படும் நிலையில் பலி

இந்நிலையில், அண்ணாநகர் வி.ஆர்.மாலில் உள்ள Monkey பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

வி.ஆர்.மாலில் உள்ள Monkey பாரில் இருந்து 844 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – சென்னை காவல் ஆணையர்

Monkey பாரில், Great Indian Gathering என்ற பெயரில் உரிய அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது

மொபைல் ஆப் மூலம் புக் செய்து, பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்த நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றுள்ளனர்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.