சென்னை: வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது , மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653239220_Tamil_News_5_22_2022_59083194.jpg)