காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இத்தாலி கண்ணாடியை கழற்றிவிட்டு பாஜக அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்சாய் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.