திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட… புகைப்படங்கள்


சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்து கொண்டுள்ளனர்.

உபுல் தரங்கா

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் திலகரத்னே தில்ஷனுக்கும் நிலாங்கா என்ற பெண்ணுக்கும் முதலில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் மற்றொரு இலங்கை வீரர் உபுல் தரங்காவும், நிலங்காவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள்

முரளி விஜய்

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கொண்டார். நிகிதா, மற்றொரு தமிழக வீரரான முரளி விஜய் மீது காதலில் விழ. இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர். இதன்பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டார்.இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள்

அணில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ளே சேத்தனா ராமதீர்த்தா என்ற பெண்ணை திருமணம் செயது கொண்டார். சேத்தனாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள்

ஷிகர் தவான்

தன்னை விட 10 வயது அதிகமான ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை தவான் திருமணம் செய்து கொண்டார்.
ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆனவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் தாயும் கூட.
சில மாதங்களுக்கு முன்னர் ஆயிஷாவும், தவானும் பிரிந்தது நினைவுக்கூரத்தக்கது.

திருமணமான பெண்களை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்! இலங்கை நட்சத்திர வீரர் உட்பட...  புகைப்படங்கள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.