தைவான் நாட்டை, சீன படையெடுப்பில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தைவான் விவகாரத்தில் சீனா ஆபத்துடன் விளையாடுவதாக விமர்சித்தார்.
தைவானை பாதுகாப்பதாக ஏற்கனவே அந்நாட்டிற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.