திருப்பதி : காய்கறி கொண்டு வரும், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை, திருமலை ஏழுமலையானுக்கு, வியாபாரிகள் நன்கொடையாக வழங்கினர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் இணைந்து, 30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் கொண்டு செல்லும் லாரி ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினர். நேற்று காலை ஏழுமலையான் கோவில் முன் லாரிக்கு பூஜைகள் செய்து, அதன் சாவியை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதி : காய்கறி கொண்டு வரும், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை, திருமலை ஏழுமலையானுக்கு, வியாபாரிகள் நன்கொடையாக வழங்கினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.