உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த தன்னை சீண்டியவரின் விரலை ஆக்ரோஷமாக கடித்து குதறிய சிங்கம்..!

ஜமைக்கா உயிரியல் பூங்காவில் தன்னிடம் சீண்டியவரின் விரலை சிங்கம் கடித்து குதறிய வீடியோ காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

செயின்ட் எலிசபத் நகரில் இருந்த அந்த உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த, அங்கு பணியாற்றும் நபர் ஒருவர் கூண்டிற்குள் தனது விரலை நீட்டி சிங்கத்தை சீண்டிக்கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த சிங்கம், அந்த நபரின் விரலை கடித்துக் குதறியது. 

Show off bring disgrace

The lion at Jamaica Zoo ripped his finger off. pic.twitter.com/Ae2FRQHunk

— Ms blunt from shi born ?? “PRJEFE” (@OneciaG) May 21, 2022 “>



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.