CM Stalin throws flower plate instead of flower viral memes: மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பூ தட்டை தூக்கி போட்டதை வைத்து மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார். அப்போது வெளியேறும் தண்ணீர் மீது பூக்கள் தூவி வரவேற்பது வழக்கம். அந்த வகையிலும் முதல்வரிடம் இன்று பூ தட்டு வழங்கப்பட்டப்போது, பூக்களை தட்டோடு சேர்த்து, ஸ்டாலின் நீரில் போட்டார். இதனைப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் முதல்வர் ஸ்டாலின் பூ தட்டு தூக்கி போட்டது தொடர்பான மீம்ஸ்கள் இங்கே