சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (25.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 25/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 60

நாட்டு தக்காளி 55/50

உருளை 34/24/22

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 30/28/25

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 80/70

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 18/16

முள்ளங்கி 18/15

முட்டை கோஸ் 30/25

வெண்டைக்காய் 50/30

உஜாலா கத்திரிக்காய் 35/30

வரி கத்திரி 30/25

காராமணி 40

பாவக்காய் 50/40

புடலங்காய் 20/15

சுரக்காய் 30/20

சேனைக்கிழங்கி 22/20

முருங்ககாய் 60/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /15/10

பட்டாணி 180/170

இஞ்சி 40

பூண்டு 130/60/50

அவரைக்காய் 75/60

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 40

எலுமிச்சை 80/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/40

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 12

புதினா 3

கருவேப்பிலை 14

அனைத்து கீரை 8

தேங்காய் 30/28

மாங்காய் 25/18.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.