இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுவிஸ் பிரான்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 367.22 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 381.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.