அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவோம் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் லிட்ரோ நிறுவனம் இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு |