சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமரை வரவேற்ற ஆளுநர், அமைச்சர்கள்

அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர்

 மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி வரவேற்பு

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை வரவேற்றார்

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை மேயர் ப்ரியா வரவேற்பு

பிரதமரை வரவேற்க அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார் முதல்வர்

சாலையின் இருபுறமும் திரண்டுள்ள பாஜக தொண்டர்கள், பொதுமக்களை நோக்கி கையசைத்தார் பிரதமர் மோடி

அரசு திட்டங்கள் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக நேரு உள்விளையாட்டரங்கம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு திட்டங்கள் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக நேரு உள்விளையாட்டரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி

அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி

ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர்

ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் புறப்பட்டார் மோடி

ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை வரவேற்றார்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி வரவேற்பு

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை வரவேற்றார்

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை மேயர் ப்ரியா வரவேற்பு

பிரதமரை வரவேற்க அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார் முதல்வர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.