முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பிரதமர் மோடி பங்கேற்றுள்ள விழாவில் முன்னிலை உரை ஆற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா
திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமருக்கு நன்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் புதிதாக ஐந்து திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன
தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது
இந்தியா நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் தமிழகம் பங்காற்றி வருகிறது
மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது
தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல
ஆங்கிலத்தில் உரை ஆற்றுகிறார் முதலமைச்சர்
பிரதமர் பங்கேற்று உள்ள விழாவில் ஆங்கிலத்தில் உரையை தொடர்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் பங்கேற்று உள்ள விழாவில் ஆங்கிலத்தில் உரையை தொடர்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாட்டின் வளர்ச்சியிலும், மத்திய அரசின் நிதியிலும் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4%
கார்கள் ஏற்றுமதியில் 32.5%
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு பகிர்ந்து அளிக்கப்படுவது 1.21%