தமிழ்நாட்டுப் பயணம் மறக்க முடியாதது.. தமிழ்நாட்டுக்கு நன்றி-பிரதமர் மோடி

தமிழ்நாட்டுப் பயணம் மறக்க முடியாதது என்றும், தமிழ்நாட்டுக்கு நன்றி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்றுச் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி பணி நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிகளின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். 

 

Thank you Tamil Nadu! Yesterday’s visit was memorable. Here are the highlights. pic.twitter.com/hKMYDN0McR

— Narendra Modi (@narendramodi) May 27, 2022

“>

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.