'பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 26-ம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சென்னையில் பிரதமர் மோடி… தமிழக கோரிக்கைகள் நிறைவேறுமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
image
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
Nellai D Muthuselvam
மக்களுக்கு பயனுள்ள பொது நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.
Pratheep Palanichamy
நீங்க ஒன்றிய அரசு. ஒன்றாத அரசு னு சொல்லுற வரைக்கும். ஒன்னும் வராது
silentvillain79
சிங்கம் -2 வில்லன்கள் Secret relationship scene தான் நியாபகம் வந்துச்சி திமிங்கலம்
image
balu256
முதல விடியல் சொன்னத செய்யுங்க… அப்புறம் மோடி கிட்ட கேப்போம்
Djskumarjoe Djskumarjoe
வாய்ப்பில்ல…
Ds Mani
No chance … this is not for BJP government so how? The Great leadership and people’s government in tamilnadu…
இதையும் படிங்க… விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து: சிறுவன் பலி- பகீர் சிசிடிவி காட்சிகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.