சென்னை: சான்றுபெறாத 124 மெட்ரிக் டன் நெல்விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். டெல்டாவில் விதை விற்பனை நிலையங்களை சிறப்புக் குழுக்கள் ஆய்வு செய்ததில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias