இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது ரஷ்யா

1,000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை, வெண்கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது ரஷ்யாவின் ஆயுத பலத்தை அதிகரிக்கச்செய்யும் என புதின் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.