சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (29.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 29/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 75

நாட்டு தக்காளி 70/60

உருளை 34/24/22

சின்ன வெங்காயம் 45/30/26

ஊட்டி கேரட் 40/35

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 80/50

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 18/16

முள்ளங்கி 20/18

முட்டை கோஸ் 35/30

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 35/30

வரி கத்திரி 35/30

காராமணி 40

பாவக்காய் 40/30

புடலங்காய் 25/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 22/20

முருங்ககாய் 60/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 210/180

இஞ்சி 40

பூண்டு 130/60/50

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 80/60

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 8/6

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/40

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 10

புதினா 3

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 1/10

தேங்காய் 30/28

மாங்காய் 25/18.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.