ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி என்றும், அதை யாரும் விளையாட வேண்டாம் என்றும் கூறித் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாடினால் பணத்தை இழப்பதுடன் அவமானமும் குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்படும் என்றும், தற்கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.