புதுடில்லி: ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்கும் வகையில் 26 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் போர் விமானங்களை இயக்கும் ஒத்திகை நடந்து வருகிறது. வரும் ஆக., 15, சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பல் கப்பற் படையில் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் போர் விமானங்கள் ஒத்திகை கோவாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நடந்து வந்த நிலையில் தற்போது விக்ராந்த் கப்பல் இந்திய கப்பற்படையில் இணக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்கும் வகையில் 26 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.nsimg3041678nsimgஇதற்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் போர் விமானங்களை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.