இம்பால் : மணிப்பூரில் சமுதாயக் கூடத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பீரேன் சிங் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தவுபால் மாவட்டத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று காலை குண்டு வெடித்தது. இதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் மஹதோ, 21, என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இம்பால் : மணிப்பூரில் சமுதாயக் கூடத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.