TNSDC recruitment 2022 for various jobs apply soon: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 09.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் கல்வியில் மாணவர்களுக்கு உதவுதல், ஊக்கப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் திறமைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளையும், நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
இந்த திறன் மேம்பாட்டுக் கழகத்தில், சி.இ.ஓ, திட்ட அலுவலர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Chief Executive Officer (CEO)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 3 லட்சம் – 3.5 லட்சம்
VP – Academia-Industry Connect (Services)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம்
VP – Career Portal
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B Tech/BE in Computer Science Engineering/ IT படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம்
VP – Industry-Academia connect (MEAC) Manufacturing, Electronics, Automotive & Construction
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் – 2.5 லட்சம்
AVP – Service Industry Engagement
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5-7 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம்
AVP – Portal Development & Maintenance
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B Tech/BE in Computer Science Engineering/ IT படித்திருக்க வேண்டும். மற்றும் 5-7 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம்
AVP – Industry Engagement (MEAC)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5-7 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம்
AVP – Media
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree inVisual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம்
AVP – HR & Training
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 1 லட்சம் – 1.5 லட்சம்
Senior Associates (Service Industry)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000
Senior Associates (MEAC)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B Tech அல்லது MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000
Senior Software Associates
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B Tech/BE in Computer Science Engineering/ IT படித்திருக்க வேண்டும். மற்றும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000
Senior Associates – Media
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree inVisual Communication, Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மற்றும் 2-3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000
Senior Associate – HR
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 50,000 – 80,000
Program Manager (Districts)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA படித்திருக்க வேண்டும். மற்றும் 3-5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : மாதத்திற்கு ரூ. 80,000 – 1 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதையும் படியுங்கள்: TWAD Recruitment 2022; தமிழக அரசு வேலைவாய்ப்பு; 111 காலியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
முகவரி : Managing Director, Tamil Nadu Skill Development Corporation, 1st Floor, Integrated Employment office Building, Alandur Road, Thiru. Vi.Ka. Industrial Estate, Guindy, Chennai600 032
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnskill.tn.gov.in/Recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.