புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2019 முதல் 2021 வரை பல்வேறு தரப்பினர் வழங்கிய பரிசுப் பொருட்கள் டில்லியில் தேசிய நவீன கலைக்கூடத்தில் இன்று(மே 31) மூன்று கட்டங்களாக ஏலம் விடப்பட்டன. முதற்கட்டத்தில் 240, இரண்டாவதாக 612, மூன்றாவதாக 391 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தில் 22.5 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த தொகை, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மீதியுள்ள பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என கூறப்படுகிறது.
புதுடில்லி : பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, 22.5 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2019 முதல் 2021 வரை பல்வேறு தரப்பினர் வழங்கிய பரிசுப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.