தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிப்பு| Dinamalar


புதுடில்லி: தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.86,912 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், தமிழகத்திற்கான ரூ.9,062 கோடி நிலுவை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.