என்ன அவசரம் நண்பா..இப்படி சென்றுவிட்டாய்! மறைந்த பாடகருக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்


மறைந்த பிரபல பாடகர் கே.கேவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான கே.கே-வின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள கே.கே, என்ன அவசரம் நண்பா. உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கக்கூடியதாக செய்தீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

[


]

53 வயதான பாடகர் கே.கே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.

என்ன அவசரம் நண்பா..இப்படி சென்றுவிட்டாய்! மறைந்த பாடகருக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

கே.கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதல் தேசம், மின்சார கனவு படங்களிலும், இந்தியில் சாத்தியா, சப்னே, துனியா தில்வாலோன் கி ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்ன அவசரம் நண்பா..இப்படி சென்றுவிட்டாய்! மறைந்த பாடகருக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.