புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், 10 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுதும், 849 மையங்களில், கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இதை, 1.82 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகளை, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ‘திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, தேர்வு நடந்த 10 நாட்களில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்காக, வாரியத்தை பாராட்டுகிறேன்’ என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள், 10 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுதும், 849
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.