மதுரை: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே லாலாபுரத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயம் அடைந்த மாணவி ரதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டுப் பன்றி தாக்கியதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias