ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கானின் மெர்சலான பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
டுங்கி, பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக இருக்க இருக்கும் நிலையில் ஜவான் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை தெறிக்க வைத்துள்ளது.