வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி இந்திய மதிப்பில் ரூ 38 லட்சம் பரிசு வென்றார்.
அமெரிக்காவில் ‛ஸ்பெல் பி’ என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்துகிறது. இந்த வருடம்,2022ல், நடந்த போட்டியில் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி, ஹரிணி லோகன், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ‛ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பி’ என்ற பட்டத்தையும், இந்திய மதிப்பில் ரூ 38.8 லட்சம் பரிசையும் பெற்றார்.
சுவாரஸ்யமாக நடந்த இறுதிப் போட்டியில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாக உச்சரித்து முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய வம்சவளி மாணவர் விக்ரம் ராஜூ 15 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி இந்திய மதிப்பில் ரூ 38 லட்சம் பரிசு வென்றார். nsimg3044716nsimg அமெரிக்காவில் ‛ஸ்பெல் பி’ என்ற அமைப்பு ஒவ்வொரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.