காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில், 19 சுற்றுலா பயணியருடன் சென்ற ‘தாரா ஏர்’ சிறியரக விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் திரிபாதி, 54, அவரது முன்னாள் மனைவி வைபவி, 51, மகன் தனுஷ், 22, மகள் ரித்திகா, 15 ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். நால்வரது உடல்களும் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் அமைந்துள்ள பாகமதி ஆற்றங்கரையில் நேற்று எரியூட்டப்பட்டன. அசோக்குமாரின் சகோதரர் இறுதி சடங்குகளை செய்தார்.
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில், 19 சுற்றுலா பயணியருடன் சென்ற ‘தாரா ஏர்’ சிறியரக விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவின் தானே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.