வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனர் எலான் மஸ்க் கூறியது, பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டலாம் என உள்ளுணர்வு உள்ளது.
இதனை சமாளிக்க டெஸ்லாவில் தற்போதுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் ஆட்குறைப்பு திட்டமிட்டுள்ளோம். வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் . இனி, வாரத்திற்கு 40 மணி வேலை நேரம் . தவறியவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.