சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்க உள்ளனர். நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், அனந்தி, கண்ணம்மாள் ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர். மஞ்சுளா, தமிழ்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 2020 டிசம்பர் 3ல் கூடுதல் நீதிபதிகளாக பதிவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.