திருப்பூர்: தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம் அடைந்தனர். காணிக்கம்பட்டி கிராமத்தில் இருந்து பெல்லம்பட்டி கிராமத்திற்கு நிலக்கடலை பறிப்பதற்காக வேனில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. வேன் கவிழ்ந்த விபத்தில் 19 பெண்கள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.