டெல்லி: ஹோட்டல் உணவுகளின் விலை மீது சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான பில்லில் சேவை கட்டணத்தை சேர்க்கக்கூடாது எனவும் கூறினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias