தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

Tamil Nadu BJP leader lodges police complaint against Annamalai

சென்னை:
மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர் மோடி ஆட்சியை புகழ பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்றும், அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.