Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறி இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சிகளை வைத்து பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.
உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“