கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.45 லட்சம் சோதனை- பாதிப்பு 3,962

டில்லி

ந்தியாவில் 4,45,379 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,962 பேர் அதிகரித்து மொத்தம் 4,31,72,547 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 26 அதிகரித்து மொத்தம் 5,24,677 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2,697 பேர் குணமடைந்து இதுவரை 4,26,25,454 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 22,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,67,037 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்தம் 193,96,47,071 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவல் குறைந்துள்ள போதும் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,45,814 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 85,22,09,788 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 14,061 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,66,69,317 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.