இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3-வது மாடிவரை தீ பரவியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து சாம்பலானது.