ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் 6 பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் பிரிவில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து. ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்த. சென்ட்ரலில் இருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். சென்ட்ரலில் இருந்து காலை 9.10 க்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் (43409) திருவள்ளூருடன் நிறுத்தம். சென்ட்ரலில் இருந்து காலை 9.50-க்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் (66047) கடம்பத்தூருடன் நிறுத்தம். சென்ட்ரலில் இருந்து காலை 10-மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் (43507) திருத்தணியுடன் நிறுத்தம். சென்ட்ரலில் இருந்து காலை 11- மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில் (43413) கடம்பத்தூருடன் நிறுத்தம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.