சென்னை: பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி திறப்பில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பதை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி அரசு முடிவெடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.