வங்கக்கடலில் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேரில் இருந்து 302 கி.மீ. தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் கடலுக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias