டெல்லி: உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது உலகளவில் பலவீனமாகிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மைத் தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது எனவும் கூறினார்.