இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இயல் செல்வம் விருது இயக்குனர் த.செ. ஞானவேலுக்கு, இசை செல்வம் விருது ராஜ்குமார் பாரதிக்கு வழங்கப்பட்டது. முத்தமிழ் பேரவையின் 41-ம் ஆண்டு இசைவிழாவையொட்டி கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.